APPA UM SITHAM POLA அப்பா உம் சித்தம் போலL
அப்பா உம் சித்தம் போலL
Lyrics
அப்பா உம் சித்தம் போல
அன்றாடம் என்னை நடத்தும்
ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்
ஆளுநரே சரணம்
வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம் என்
சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
உலக இன்பம் மேன்மைகளை
உதறி தள்ளிடணும்
குயவனே உம் கையில்
களிமண்ணாய் வந்தேன் உந்தன்
சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 747
- Song ID
- appa-um-sitham-pola-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 24
- Downloads
- 2