Appa Unga Madiyila அப்பா உங்க மடியில்

Unknown
Lyrics

Lyrics

அப்பா அல்பா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – அப்பா 1. பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே – 2 – தொடக்க 2. மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே – புகழ் 3. உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே 4. இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே 5. இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
appa-unga-madiyila-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0