Appavidam Anuthinam Un Barangalai Sollu அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு

அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு

Lyrics

அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு இயேசப்பாவிடம் அனுதினம் உன் தேவைகளை சொல்லு உலகம் ஒருநாள் என்னை வெறுத்துவிடும் இயேசுவின் அன்பு என்றென்றும் மாறாதது அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ மீனை கேட்டால் பாம்பை தருவாரா உனக்காய் சிலுவையில் ஜீவன் தந்தாரே துரோகங்கள் எல்லாம் கிருபையால் மன்னித்தாரே புரிந்துகொள்ள யாரும் இல்லையென்று கலங்கும் மனித இயேசுவிடம் ஓடிவா நேசிக்க எவரும் உலகில் இல்லையென்று கலங்கும் மனிதா இயேசுவிடம் ஓடிவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2720
Song ID
appavidam-anuthinam-un-barangalai-sollu-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2