Appavum Neenga Than Song அப்பாவு…
அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான்
Lyrics
அப்பாவும் நீங்க தான்
அம்மாவும் நீங்க தான்
எல்லாமே நீங்க தானையா.(2)
நீங்க வந்தாலே போதும்
சந்தோஷம் தான்
தினம் ஆடலும் பாடலும் தான்(2) - அப்பாவும் நீங்கதான்
1. உம்மோடு உறவாடிட
என் மனசெல்லாம் மகிழுதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2) - அப்பாவும் நீங்கதான்
2. உம்மோடு நடக்கையிலே
என் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2) - அப்பாவும் நீங்கதான்
3. உம் சித்தம் செய்திடவே
என் வாழ்க்கையெல்லாம் உயருதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2) - அப்பாவும் நீங்கதான்
4. உம் நாமம் துதிக்கையிலே
என்னில் புதுபெலன் இறங்குதையா(2)
என்ன சுகம் அது இன்ப சுகம்
ஆஹா என்றென்றும் சுகம் தானே - அப்பாவும் நீங்கதான்
Details
- Numeric ID
- 6597
- Song ID
- appavum-neenga-than
- Views
- 0
- Downloads
- 0