Appuram Pogiravar Pola Kaanapattalum Chor…

அப்புறம் போகிறவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் மோரியாவில் ஆபிரகாமை – அவர் காணாதவர் போல் இருந்தார் ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் கப்பலின் அடிதட்டினில் – அவர் காணாதவர் போல் அயர்ந்தார் எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை கடந்து சென்றனர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4884
Song ID
appuram-pogiravar-pola-kaanapattalum-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0