Aradhanakuriyava Arathanai ஆராதனைக்குரியவர் ஆராதனை

ஆராதனைக்குரியவர் ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்கு உரியவர் ஆராதனைக்கு பாத்திரர் ஆராதனை நாயகர் நான் ஆராதிப்பேன் என் இயேசுவை செங்கடல் பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன் மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார் பிரதான ஆசாரியரே – மகா கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரைத் துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார் ராஜாவை துதித்திடுவேன் – இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3574
Song ID
aradhanakuriyava-arathanai-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open