Arasaaluveer Song Lyrics கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்

கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்

Lyrics

கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரே பழமையெல்லாமே இன்று புதிதானதே மரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரே என்னை உம்முடன் சேர்க்கவே உம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
570
Song ID
arasaaluveer-song-lyrics
Views
14
Downloads
3
Source
Open