Arathanai Aarathanai Aarathanai Thuthi ஆராதனை ஆராதனை ஆராதனை துதி

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை பரிசுத்தரே உமக்காராதனை பரலோக தேவனே ஆராதனை 1. நல்லவரே நன்மை செய்பவரே நீதியின் ராஜாவே ஆராதனை நித்தமும் நன்மையால் நிறைப்பவரே-என் முழு பெலத்தால் உமக்கு ஆராதனை 2. தூயவரே துணை வருபவரே தயாபர பிதாவே ஆராதனை நித்தமும் நன்மையால் நிறைப்பவரே என் முழுமனதால் உமக்கு ஆராதனை 3. வல்லவரே வாக்கு மாறாதவரே கருணையின் சிகரமே ஆராதனை அனுதினம் வழிகளில் காப்பவரே - என் இருதயத்தால் உமக்கு ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3438
Song ID
arathanai-aarathanai-aarathanai-thuthi-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open