Arathanai Aarathanai Thuthi Aarathanai ஆராதனை ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை ஆராதனை துதி ஆராதனை
Lyrics
ஆராதனை ஆராதனை
துதி ஆராதனை
நன்றியால் உள்ளம் நிறைந்து
அவர் ஆலயத்தில் மனம் மகிழ்ந்து
ஸ்தோத்திர பலியுடனே
எந்நாளும் சந்நிதி முன் வருவேன்
வாழ்த்திடுவேன் உன்னதரை
தினமும் பணிந்திடுவேன் அற்புதரை
துதிகனம் மகிமை எல்லாம்
செலுத்தி தூயரை புகழ்ந்திடுவேன்
கருத்தாய் பாடுவேன்
ஜெபத்தால் உயர்ந்திடுவேன்
2. பரிசுத்தராம் நம் தேவன் எழுந்தருள்வார்
ஆவியான கர்த்தர் நமக்குள்
என்றும் வந்தசைவாடிடுவார்
வல்லமை ஊற்றிடுவார்
வரத்தால் நிறைத்திடுவார்
Details
- Numeric ID
- 3440
- Song ID
- arathanai-aarathanai-thuthi-aarathanai-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 3
- Source
- Open