Arathanai Thuthi Arathanai ஆராதனை துதி ஆராதனை

ஆராதனை துதி ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை துதி ஆராதனை என்றென்றும் இயேசுவுக்கே எல்லா துதிக்கும் கனத்துக்கும் நீர் பாத்திரரே - எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும் பாத்திரரே நீரே கர்த்தர் நீரே தேவன் ராஜாதி ராஜா நீரே வல்லவரே நீர் நல்லவரே மகத்துவமானவரே நீரே வழி நீரே சத்தியம் நீரே என் ஜீவனுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3384
Song ID
arathanai-thuthi-arathanai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open