Arathanaik Kureavrea ஆராதனைக்குரியவரே உம்மை

ஆராதனைக்குரியவரே உம்மை

Lyrics

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை மன்னித்தவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை இரட்சித்தவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை நினைத்தவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
990
Song ID
arathanaik-kureavrea
Views
10
Downloads
1
Source
Open