Arathikindrom Um Namathai ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே

ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே உயர்த்துகின்றோம் உம் நாமத்தையே ஆராதிக்கின்றோம் இயேசு நாமத்தையே உயர்த்துகின்றோம் இயேசு நாமத்தையே ஆராய்ந்து முடியா காரியங்கள் எண்ணி முடியாத அதிசயங்கள் கிரகிக்கக்கூடாத அற்புதங்கள் கிறிஸ்தேசு நமக்காய் செய்தாரே வல்லமையுடைய தேவனே மகிமைகள் நமக்கு செய்தாரே ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே ஆவியும் தேவனில் களிகூருதே சமுகம் முன் செல்ல வாக்குத் தந்தார் சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார் நடத்துவது எல்லாம் நன்மைக்கே நன்றி சொல்லி உம்மைத் துதித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3530
Song ID
arathikindrom-um-namathai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
1
Source
Open