Arathikinren Athikalayil ஆராதிக்கின்றேன் அதிகாலையில்

ஆராதிக்கின்றேன் அதிகாலையில்

Lyrics

ஆராதிக்கின்றேன் அதிகாலையில் புதுப்பாடலுடன் துதிக்கின்றேன் தினம் காலையில் மனமகிழ்ச்சியுடன் இயேசுவின் நாமம் மேலானதே இயேசுவின் நாமம் உயர்ந்ததே நாமங்களுக்கெல்லாம் மேலானதே அந்த நாமத்தை ஆராதிப்பேன் பாவங்களை போக்கிடும் நாமம் அதே சாபங்களை நீக்கிடும் நாமம் அதே கட்டுகளை அருத்திடும் நாமம் அதே கோட்டைகளை தகர்த்திடும் நாமம் அதே பரிசுத்தமாகிடும் இரத்தம் இது பரலோகம் சேர்ந்திடும் இரத்தம் இது இயேசுவின் இரத்தம் மாறாதது அந்த இரத்தம் குணமாக்கிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2722
Song ID
arathikinren-athikalayil-puthupadaludan-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open