Arathipen Nan Aanantham ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்

ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன் இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன் இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே 1. என் இருதயம் இருள் சூழ்ந்ததே எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன் கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன் காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன் 2. அன்பின் நிழலிலே என்னை அணைத்தார் அவரின் சந்நிதி ஆனந்தமே அருளின் ஒளியில் பரவசமானேன் ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன். 3.சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார் உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன் அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன் அனுதினம் பாடுவேன் சங்கீதமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3527
Song ID
arathipen-nan-aanantham-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open