Arathipen Nan Arathipen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் பரிசுத்த அலங்காரத் துதியுடனே தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன் 1.கல்வாரி மலையில் என் கடனை தீர்த்தார் கன்மலையின் நீரூற்றால் தாகம் தீர்த்தார் பரிசுத்த ஆவியால் நிறைய செய்தார் பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன் பல பாஷை சொல்லி துதித்திடுவேன் பக்தி சுக்தி என்னில் அடைந்திடவே ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமேஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே அபிஷேகம் அருளி சுத்திகரியும் ஆவியின் அக்கினியால் தீக்கொளுத்தும் வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3528
Song ID
arathipen-nan-arathipen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open