Arinthidatha Azhaipu LLyrics Song அறிந்திடாத அழைப்பு இது

அறிந்திடாத அழைப்பு இது

Lyrics

அறிந்திடாத அழைப்பு இது யாரும் புரிந்திடாத உறவு இது அழைத்தவரே நடத்துகிறீர் இதுவரையில் உம் கிருபையினால் -2 அதிசயமே அற்புதமே இது அளவில்லா கிருபையே அதிசயமே அற்புதமே இது அளவில்லா கிருபையே ராஜாக்களை தள்ளி என்னை தெரிந்து கொண்டீரே ஊழியத்தை தந்து எங்கும் படர செய்தீரே - 2 வேலியிட்டு என்னை பாதுகாத்தீரே ஊழியனாக என்னை கண்டீரே மூழ்கும் என்ற கண்கள் முன் என் பேழை மட்டும் உயருதே சூழ்ச்சிகள் சூழ நின்றும் என் அலங்கம் இன்று உயருதே - 2 நன்மையையும் கிருபையும் தொடர செய்தீரே தகப்பனாய் என்னை சுமந்து வந்தீரே ஓங்கிய புயலின் மத்தியில் என்னையும் நடக்க வைத்தீரே பாடுகள் மத்தியில் உம் பாதையை தெரிய வைத்தீரே சின்னவனை ஆயிரமாய் பெருக செய்தீரே, சிறியவனை உயர்த்தி வைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8052
Song ID
arinthidatha-azhaipu-llyrics-song-chords-ppt
Views
14
Downloads
2
Source
Open