Arise Arise Arise நீ மலையின் மேலுள்ள பட்டணம்

நீ மலையின் மேலுள்ள பட்டணம்

Lyrics

1.நீ மலையின் மேலுள்ள பட்டணம் நீ எழுந்து பிராகாசிப்பாய் (2) வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையே உன் முகம் பிரகாசிக்கும் (2) நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய் உன் தேசத்திலே மழை பெய்யும் (2) 3.உன் பேரை பெருமைப்படுத்தி உன்னை ஆசீர்வதிப்பார் (2) அவர் சொன்னதை செய்யுமளவும் உன்னை அவர் கைவிட மாட்டார் (2) எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு மகிழ்திடு,மகிழ்ந்திடு, மகிழ்ந்திடு கலங்காதே நீ திகையாதே நீ இயேசு உன்னை நேசிக்கின்றார் (2) எழுந்திடு (3) மகிழ்ந்திடு (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7767
Song ID
arise-arise-arise-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open