Arivukku Etaadha அறிவுக்கு எட்டாத

அறிவுக்கு எட்டாத
Unknown
PPT
Lyrics

Lyrics

அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம் செங்கடல் இரண்டாக பிளந்ததுவும் தேவ ஜனம் அதிலே நடந்ததுவும் ஜலமே மதிலாய் நின்றதுவும் அறிவுக்கு எட்டாத காரியமே யோர்தான் இரண்டாக பிரிந்ததுவும் துதியினால் எரிகோ தகர்ந்ததுவும் கன்மலை தண்ணீரைத் தந்ததுவும் ஊ அறிவுக்கு எட்டாத காரியமே பரலோக தேவன் பூமியிலே கன்னியின் மகனாய் பிறந்ததுவும் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்ததுவும் அறிவுக்கு எட்டாத காரியமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3442
Song ID
arivukku-etaadha-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open