Arparipom Innanaalil ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

Lyrics

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் கிறிஸ்தேசு ஜனித்ததால் வின் மன்னோரும் எவ்வான்மாவும் என்றென்றும் பாடிடவே என்றென்றும் பாடிடவே என்றென்றும் என்றென்றும் பாடிடவே 1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் நம் மீட்பர் ஜனித்ததால் வான் பூமியும் சிருஷ்டிகளும் என்றென்றும் போற்றிடிடவே என்றென்றும் போற்றிடிடவே என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே 2. உன்னதத்தில் மகிமையும் பூமியில் சமாதானமும் மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும் நம் மீட்பர் ஜென்மித்தார் நம் மீட்பர் ஜென்மித்தார் நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2516
Song ID
arparipom-innanaalil-song-lyrics
Views
10
Downloads
0