Arputha Rajan Yesuvai Nambinal அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
Unknown
Lyrics
Lyrics
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்
தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் -2
துன்பங்கள் மறைந்தே போகும்
இன்ப வாழ்வு வந்து சேரும் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்
வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் -2
அன்பரின் பாதம் வாரும்
அற்புதங்கள் இன்றே பாரும் -2
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
Details
- Numeric ID
- 4791
- Song ID
- arputha-rajan-yesuvai-nambinal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0