Arputha Vaalvu Thanthavarae அற்புத வாழ்வு தந்தவரே

அற்புத வாழ்வு தந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

அற்புத வாழ்வு தந்தவரே அதிசயங்களைச் செய்தவரே ஆதியும் அந்தமுமானவரே ஆராதனையின் நாயகரே உமக்கே ஆராதனை உமக்கு மட்டும் ஆராதனை 1. மாராவின் கசந்த வாழ்வு மதுரமானதே மந்திர சூனியங்கள் மாயமானதே 2. மாறாத தோல்விகள் மாறிப்போனதே ஆறாத காயங்கள் ஆறிப்போனதே 3. ஊழியத்தின் தொடக்கம் என்றும் அற்பமானதே - தேவனவர் நடத்தும் விதம் அற்புதமானதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3325
Song ID
arputha-vaalvu-thanthavarae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open