Arputha Yesu Rajane அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

Lyrics

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் என் கோட்டை என் துருகம் – நான் நம்பினவர் என் அடைக்கலம் கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் என் ராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு நேற்று இன்றும் என்றும் மாறா தேவன் போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர் இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார் எனக்குரியவர் என் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
946
Song ID
arputha-yesu-rajane
Views
12
Downloads
1