Arputham Athisayam அற்புதம் அ…

அற்புதம் அதிசயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அற்புதம் அதிசயம் உந்தன் பார்வையாலே நடந்திடும் உம் கரம் நீட்டினால் எல்லாம் ஆகும் உம் குரல் கேட்டதும் கல்லறைக்குள் ஜீவன் வந்ததே உம் குரல் என்னையும் இன்று உயிர்ப்பிக்குதே நீரே எல்லாம் செய்ய வல்லவர் நீரே வாரும் இப்பொழுதே நீரே யாவையும் செய்து முடிப்பீர் யாவையும் செய்து முடிப்பீர் நீர் தோற்றுப்போனதில்லையே-2 நீர் தோற்றதே இல்லையே ஆவியின் வல்லமை இறங்கிடும் இந்த வேளையில் ஆகுமே ஆகுமே எல்லாம் ஆகுமே எரிகோவின் கோட்டைகள் தகர்த்திடும் எங்கள் தேவனே இதயத்தின் கடினங்கள் மாற்றிடுமே-நீரே எல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3346
Song ID
arputham-athisayam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
1
Source
Open