Arputham Seyvarae Yesu அற்புதம் செய்வாரே இயேசு

அற்புதம் செய்வாரே இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

அற்புதம் செய்வாரே இயேசு அற்புதம் செய்வாரே அற்புதம் செய்வார் இயேசு இன்றைக்கு செய்வாரே – 2 தந்தினத்தானா தந்தினத்தானா தந்தினத்தானானா – 2 கலங்கி வந்த மகனே (மகளே) கலங்காதே மகளே (மகனே) நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் – 2 தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார் தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் – 2 குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர் நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4790
Song ID
arputham-seyvarae-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0