Arputhangal Kaanum Varaiyil அற்புதங்கள் காணும் வரையில்

அற்புதங்கள் காணும் வரையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை விடுவது இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3216
Song ID
arputhangal-kaanum-varaiyil-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open