Arputhar Arputhar Yesu Arputhar P…

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

Lyrics

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும் மீட்ட இயேசு அற்புதர் என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் எங்கள் இயேசு பெரியவர் அற்புதர் உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதர் அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோரக் காற்றையும் அமைதிப் படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
965
Song ID
arputhar-arputhar-yesu-arputhar
Views
16
Downloads
2