Arputhare Athisaiyare அற்புதரே அதிசயரே

அற்புதரே அதிசயரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும் என் தேவன் அற்புதரே அற்புதரே அதிசயரே அகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே என்றென்றும் துதிப்பேன் இம்மட்டும் காத்தவரை எந்நாளும் துதித்து ஆராதிப்பேன் தேவரீர் உம் ஆசீர்வாதம் எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் உமது கரமே என்னோடிருப்பதால் தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே தீமை செய்த எதிரி கண்முன்பே நன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்து வல்லவர் நிழலில் களிகூருவேன் ஜெபத்தை அலட்சியம் செய்யாமலே செவிகள் சாய்த்து கேட்பவரே எனது தேவைகள் யாவையும் அறிந்து எனக்கு பதிலை தருபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7862
Song ID
arputhare-athisaiyare-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open