Arradhanai Arradhanai Aviyil ஆராதனை ஆராதனை ஆவியில்
ஆராதனை ஆராதனை ஆவியில்
Lyrics
ஆராதனை ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை
1. சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனை
சத்திய ஆராதனை நித்திய ஆராதனை
2. பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை
பக்தியுள்ள ஆராதனை புத்தியுள்ள ஆராதனை
3.தேவனுக்கு ஆராதனை தெய்வத்திற்கு
தேன் போன்ற ஆராதனை தெவிட்டாத
Details
- Numeric ID
- 3439
- Song ID
- arradhanai-arradhanai-aviyil-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open