Arul Eralamai Peiyum அருள் ஏராளமாய் பெய்யும்

அருள் ஏராளமாய் பெய்யும்

Lyrics

அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் சபையே உயிர்ப்பிக்குமே அருளேராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய்ப் பெய்யட்டுமே அருள் ஏராளமாய் பெய்யும் மேக மந்தாரமூண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரீப்புமாம் அருள் ஏராளமாய் பெய்யும் இயேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன் அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இக்ஷணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
27
Song ID
arul-eralamai-peiyum
Views
10
Downloads
2
Source
Open