Arul Naadhar Naamamathil Oru Manamaai அருள்நாதர் நாமமதில் ஒருமனமாய்

அருள்நாதர் நாமமதில் ஒருமனமாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

அருள்நாதர் நாமமதில் ஒருமனமாய் உருகி தொழுகின்ற நேரமெல்லாம் எழும்பிடுவார் நடுவில் – நாம் 1. இதயம் நொறுங்கினோரின் ஆதரவும் அவரே கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல் அணைத்திடுவார் 2. நோயினால் நொந்தவரை தாயன்பால் அணைப்பவரே பரிகாரி நானே என்பார் பட்சமாய் தாங்கிடுவார் 3. மாயையில் மயங்கினோரை தயை தந்து மாற்றுவாரே தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய் மாற்றிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4810
Song ID
arul-naadhar-naamamathil-oru-manamaai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0