Arulnaatha Nambi Vanthen பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன்

பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன்

Lyrics

1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில்; பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால்; சுத்திசெய்வீர் மாசில்லாத ரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன், பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன், ஞானம் பெலனும்; அக்னி நாவும் வல்ல வாக்கும் ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன், தவறாமலே என்னை என்றும் தாங்கி நின்று காருமே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2766
Song ID
arulnaatha-nambi-vanthen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open