Arunodhayam Pola Yesu அருணோதயம் போல இயேசு

அருணோதயம் போல இயேசு
Unknown
Lyrics

Lyrics

அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார் கந்த வர்க்க பாத்திகளை போல் வாசம் தருகிறார் -2 என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவே என் உயிரும் இயேசுவே என் அமுதம் இயேசுவே -2 நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர் நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்துக் கொண்டவர் – 2 தூதாயிம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே அருமையான கனிகளும் உண்டு உமக்கு தருகிறேன் – 2 பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே தூபவர்க்கமாக தினமும் என்னை தருகிறேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4809
Song ID
arunodhayam-pola-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0