Aruppo Mikuthi Aatkal Kuraivu அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
Unknown
PPT
Lyrics

Lyrics

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ! 1. மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே – நன்மை செய்பவராய் எங்கும் சென்றாரே – பாவம் மன்னித்தார் வியாதி அகற்றினார் 2. பாவி மனிதனை இறங்கி வா என்கிறார் பாவிகளின் நண்பர் அவர் இல்லம் சென்றாரே – மாசு அகற்றினார் பிதாவின் சித்தம் செய்தார் 3. ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார் ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு 4. அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம் ராக்காலம் சமீபித்ததே விழிப்புடன் செயல்படுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3207
Song ID
aruppo-mikuthi-aatkal-kuraivu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open