Arutkadave Varanthara அருட்கடவே வரந்தர இது சமயமே

அருட்கடவே வரந்தர இது சமயமே

Lyrics

அருட்கடவே வரந்தர இது சமயமே ஐயனே அருள் தாரும் சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க அன்போடு யேசுவை ஆவியோடு பேச இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய திரியேக தேவா திருச்சபை பெருக அறிவுடனாளும் அன்பர் கோனாக அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7737
Song ID
arutkadave-varanthara-song
Views
0
Downloads
0