Aruvadai Migudhi Aalo Illai அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அறுவடை மிகுதி ஆளோ இல்லை
Unknown
Lyrics

Lyrics

அறுவடை மிகுதி ஆளோ இல்லை அன்பரின் கதறல் கேட்டிடுதே 1. நானிலம் முழுவதும் நானூறு கோடி நரகத்தின் வழியை நாடிடுதே இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க எழும்பிடுவோம் நாம் வாலிபரே 2. அமைதி இல்லை நம்பிக்கை இல்லை அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே உறக்கமும் இல்லை முழு உணவில்லை உணர்ந்திடுவீர் இதை வாலிபரே 3. மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார் ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை அன்பினைக் காட்டவும் யாருமில்லை 4. நம்பிக்கையற்ற கல்லறை நாடி நாளினில் லட்சங்கள் செல்கிறதே திறப்பினில் நிற்க ஆளில்லை என்று திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார் 5. . அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன் அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை பரிரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3206
Song ID
aruvadai-migudhi-aalo-illai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0