Aruvadaikalam Nokki Purappattom PP…

அறுவடைக்காலம் நோக்கி புறப்பட்டோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அறுவடைக்காலம் நோக்கி புறப்பட்டோம் அருட்பணியாளராய் செயலாற்ற அகிலமெங்கிலும் ஆண்டவர் நாமம் அறிவிக்க சேனையாய் எழும்புவோம் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் யோசுவாவின் சேனைகள் நாங்களே 1. இந்த பலம் போதுமென்ற அருள் நாதா இதை நம்பி முன் செல்வோம் இயேசு ராஜா எழுப்புதல் அக்கினியை இறக்கிடவே எழுப்பினான் தேவா சங்க இளைஞராய் 2. இதயத்துடிப்பு எல்லாம் நீர் தானே இக்காத எலியாவும் நாம் தானே இயற்க்கைக்கு மேற்பட்ட அற்புதங்கள் இயேசுவின் நாமத்தில் செய்திடுவோம் 3. சாத்தானின் சாதியை முறித்துமே ஜனங்களை அவரண்டை சேர்ப்போமே ஜாதிகள் தேவனை தொழுதிடவே ஜீவ சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3204
Song ID
aruvadaikalam-nokki-purappattom-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open