Arvadai Kathirgal அறுவடை கதிர்கள்

அறுவடை கதிர்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

அறுவடை கதிர்கள் செழித்திருக்க அதை அறுத்திட ஆள் இல்லையே அழைக்கும் இயேசுவின் குரல் கேட்டு நாம் ஆத்தும அறுவடை செய்திடுவோம் 1. ஆத்துமாக்கள் மேல் அவர் தாகம் கொண்டார் அவரிடம் தாருங்களேன் சத்தியத்தின் மேல் உங்கள் வாழ்க்கை அமைத்தால் அது நிச்சயம் சுரந்திருக்கும் 2. உள்ளங்களை நீ கொள்ளை கொள்வாய் அதில் இயேசுவை ஏற்றி வைப்பாய் சிலுவை வழி அது சிறந்த வழி இனி இயேசுவே நமது கத்தி 3. ஆத்துமாக்கள் ஆதாயம் செய்வோன் அவன் போற்றிடும் ஞானமுள்ளவன் பாவ வழி அதை விட்டொழிப்பவன் அவன் தேவனின் தயை பெற்றவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3205
Song ID
arvadai-kathirgal-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open