Asatai Pannaade அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

Lyrics

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ-அசட்டை ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை அனுதினம் நீ பேசினால் வல்லமை வெளிப்படும் வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே-அசட்டை திருவசனம் நீ தினம் தினம் வாசி சப்தமாய் அறிக்கையிடு பெருகிடும் உன் ஊற்று அது நதியாய் பாய்ந்திடும் வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் வேகமாய் வருவார்கள்-உன் கண்கள் அதைக் காணும் இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் நாள்தோறும் நீ பாடினால் கட்டுக்கள் உடைந்திடும் கதவுகள் திறந்திடும் கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள் பலிபீடத்தில் ஏறும் மகிமையின் தேவாலயம் மகிமைப்படுத்துவேன் சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த தேசமாய் மாறிடுவான் துரிதமாய் செய்திடுவார் ஏற்றகாலத்திலே – கர்த்தர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6574
Song ID
asatai-pannaade
Views
0
Downloads
0