Asirvatha Maliye ஆசீர்வாத மழையே

ஆசீர்வாத மழையே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆசீர்வாத மழையே என் மேல் பெய்யுமே ஏற்ற காலத்தில் நன்மை பெருவேனே 1.கையின் பிரயாசத்தின் பலனைக் காணுவேன் ஆயிரமடங்காக பலன் பெற்று வாழுவேன் 2.வலப்புறம் இடப்புறம் இடங்கொண்டு பெருகியே தடைகள் இன்றியே செழித்து வாழுவேன் 3.வியாதிகள் இன்றியே சுகமாய் வாழுவேன் நீடித்த நாட்களால் திருப்தியாய் வாழுவேன் 4.உன்னதர் நிழலிலே இன்பமாய் தங்குவேன் தீமைகள் அணுகாமல் பயமின்றி வாழுவேன் 5.நுகங்களை முறித்துமே விடுதலை அடைவேனே ஞானத்தை பெற்றுமே மேன்மையாய் வாழுவேன் 6. கர்த்தர் என் மேய்ப்பரே மேய்ச்சலைக் காணுவேன் அவருடன் நடந்துமே வெற்றியாய் வாழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3375
Song ID
asirvatha-maliye-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open