Atharavu Kole Adaikkala ஆதரவு கோலே அடைக்கல தீவே

ஆதரவு கோலே அடைக்கல தீவே
Unknown
Lyrics

Lyrics

ஆதரவு கோலே அடைக்கல தீவே முரணான பட்டணம் நீரே – என் அழகான பட்டணம் நீரே – 2 1. மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குது உங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2 உங்க பக்கத்துல உட்கார்ந்து நான் உங்களோடு பேசுவான் – 2 – ஆதரவு கோலே 2. உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2 உங்க பக்கத்துல உட்கார்ந்து நான் உங்களையே பாடுவேன் உம்மை மட்டும் பாடுவேன் – ஆதரவு கோலே 3. உலக நன்மையோ என்னை விட்டு போகுதே உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே – 2 உங்க பக்கத்துல உட்கார்ந்து நான் உங்களையே தேடுவான் உம்மை மட்டும் தேடுவான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
938
Song ID
atharavu-kole-adaikkala-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0