Athigamaana En Pavangalai அதிகமான என் பாவங்களை

அதிகமான என் பாவங்களை

Lyrics

அதிகமான என் பாவங்களை அன்போடு மன்னித்தீரையா தகுதியில்லாத என் வாழ்வினிலே தகப்பனாக நீர் வந்தீரையா அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை 1. சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னில் தந்திட்டதே மாபெரும் சுத்தம் செய்திடுவேன் நான் உமது சித்தம் 2. பழையன ஒழிந்ததுவே என்னில் எல்லாமே புதிதானதே கிருபை ஐயா இது கிருபை ஐயா 3. காயப்பட்ட தழும்புகளால் என்னில் சுகம் தந்தீர் நன்றியையா சுகமானேன் நான் சுகமானேன் 4. ஆனந்த ஜீவ நதியால் என்னில் பேரின்பம் தந்தீரையா நன்றியையா எந்தன் இயேசையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3687
Song ID
athigamaana-en-pavangalai-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open