Athikaalai Poluthil அதிகாலைப் பொழுதில்

அதிகாலைப் பொழுதில்
Unknown
PPT
Lyrics

Lyrics

அதிகாலைப் பொழுதில் என் சிரசினைத் தாழ்த்தியே என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் விடிவெள்ளி கண்டு என் இரு கண்கள் பனித்திட என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் இளந்தென்றல் வீசிட என் இதயங்கனிந்திட என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் பறவைகள் பாடிட என் பரமரை நினைத்து என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் சிருஷ்டிகள் யாவுமே என் தேவனைத் துதித்திட என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் சிலுவையின் அன்பு சகல சிருஷ்டியின் மீட்பு என் கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன் என் உடல் பொருள் ஆவியை உம் சொந்தமாய் தந்தேன் என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3347
Song ID
athikaalai-poluthil-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open