Athikaalai Pozhudhu Puthithagum Ulaku அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு

Lyrics

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் நண்பனே என் வாழ்வை உமக்காய் தந்தேனே உன் இதயத்தின் வாசற்படியிலே இந்நாள் வரை உனக்காய் நின்றேனே நண்பனே தந்தேனே கண்களும் எதிர்பார்த்ததே விண்ணின் புகழ்வேந்தன் மண்ணில் வருவார் என்றே ஏழையாய் நீயும் தோன்றினாய் எங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே இரட்சிப்பின் புது பாதை தந்தாயே மன்னிப்பின் உருவாக நின்றாயே பின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3156
Song ID
athikaalai-pozhudhu-puthithagum-ulaku-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1