Athikalaiyil En Kanavinil

அதிகாலையில் என் கனவினில்
Unknown
Lyrics

Lyrics

அதிகாலையில் என் கனவினில் இயேசு ராஜன் தோன்றினாரே தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள் இது கடைசி தருணம் என்றார் சீக்கிரமாக வருவேன் என்றார் பாவம் யாவும் விலக்கச் செய்தார் சாட்சியாக வாழச் சொன்னார் வறுமைத் தீயை அழித்தவர் நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை மீண்டும் நீயும் இன்று சுமப்பாயோ? சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கைப் பாதையை நாளை நீ கடந்து செல்வாயாம் கசக்கும் தீமையா? அன்பின் தெய்வமா? உலக இச்சையா? மறுமை இன்பமா? உன்னை அழைக்கும் தேவனைப் பார் உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சயம் உண்டு வன்புறைகளும் யுத்த பூமியும் அன்புக் கிறிஸ்துவின் அரசாங்கம் வீழ்ந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள் இரண்டாம் வருகையின் அடையாளம் வானம் திறக்கவே வருவார் தேவனே ஆனந்தமாகவே பூமி மாறுமே கண்ணீர் இல்லை கவலை இல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம் அதிகாலையில் என் கனவினில் இயேசு ராஜன் தோன்றினாரே தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள் இது கடைசி தருணம் என்றார் சீக்கிரமாக வருவேன் என்றார் பாவம் யாவும் விலக்கச் செய்தார் சாட்சியாக வாழச் சொன்னார் வறுமைத் தீயை அழித்தவர் நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை மீண்டும் நீயும் இன்று சுமப்பாயோ? சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கைப் பாதையை நாளை நீ கடந்து செல்வாயாம் கசக்கும் தீமையா? அன்பின் தெய்வமா? உலக இச்சையா? மறுமை இன்பமா? உன்னை அழைக்கும் தேவனைப் பார் உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சயம் உண்டு வன்புறைகளும் யுத்த பூமியும் அன்புக் கிறிஸ்துவின் அரசாங்கம் வீழ்ந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள் இரண்டாம் வருகையின் அடையாளம் வானம் திறக்கவே வருவார் தேவனே ஆனந்தமாகவே பூமி மாறுமே கண்ணீர் இல்லை கவலை இல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம் Athikalaiyil En Kanavinil lyrics songs,Athikalaiyil En Kanavinil song lyrics,Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT -அதிகாலையில் என் கனவினில் athikalaiyil en kanavinil iyesu raajan thonrinare theermanangal niraivetrungal ithu kadaisi tharunam enraar seekkiramaaga varuven enraar pavam yaavum vilakkach seythaar saatchiyaaga vaazha sonnaar varumaith theeyai azhiththavar netru seytha unthan pava parangalai meendum neeyum inru sumappaayo setril vaazhntha unthan vaazhkai paathaiyai naalai nee kadanthu selvaayo kasakkum theemaiyaa anpin theyvamaa ulaga ichchaiyaa marumai inpamaa unnai azhaikkum thevanaip paar unakkum viduthalai parappil nichchayam undu vanmuraikalum yuththa boomiyum anpu kiristhuvin arasangkam veezhuntha seetrangal iyarkkai maatrangal irandam varugaiyin adaiyaalam vaanam thirakkave varuvar thevane aananthamaagave boomi maarume kannir illai kavalai illai aayiramaayiram aandukal magizhuvom athikalaiyil en kanavinil iyesu raajan thonrinare theermanangal niraivetrungal ithu kadaisi tharunam enraar seekkiramaaga varuven enraar pavam yaavum vilakkach seythaar saatchiyaaga vaazha sonnaar varumaith theeyai azhiththavar netru seytha unthan pava parangalai meendum neeyum inru sumappaayo setril vaazhntha unthan vaazhkai paathaiyai naalai nee kadanthu selvaayo kasakkum theemaiyaa anpin theyvamaa ulaga ichchaiyaa marumai inpamaa unnai azhaikkum thevanaip paar unakkum viduthalai parappil nichchayam undu vanmuraikalum yuththa boomiyum anpu kiristhuvin arasangkam veezhuntha seetrangal iyarkkai maatrangal irandam varugaiyin adaiyaalam vaanam thirakkave varuvar thevane aananthamaagave boomi maarume kannir illai kavalai illai aayiramaayiram aandukal magizhuvom TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
athikalaiyil-en-kanavinil-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
2
Source
Open