Athikalayil அதிகாலையில்

அதிகாலையில்

Lyrics

அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும் ஆத்துமாவை நான் உயர்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன் இயேசய்யா நீரே என் தேவன் இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் 1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன் வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன் உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன் உம் குரல் கேளாமல் துவண்டு போனேன் 2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன் உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன் உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன் 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
720
Song ID
athikalayil-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1