Athikalayil Palanai Thedi அதிகாலையில் பாலனை தேடி

அதிகாலையில் பாலனை தேடி

Lyrics

அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தெய்வ பாலனை பணிந்திட வாரீர் வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
877
Song ID
athikalayil-palanai-thedi
Views
10
Downloads
1
Source
Open