Athikalayil Um Kirubaiyaal En அதிகாலையில் உம் கிருபையால் என்

அதிகாலையில் உம் கிருபையால் என்

Lyrics

அதிகாலையில் உம் கிருபையால் என் வாழ்வை நிறைப்பவரே புதுப்பாடல்கள் என் வாழ்விலே எந்நாளும் தருபவரே உமக்குத்தானே ஆராதனை எந்நாளும் செலுத்திடுவேன் உம் அன்பை பாடிடுவேன் துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் வந்தாலும் -உம் அன்பை விட்டு பிரிப்பதில்லை சோர்வுகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும் என்றும் பின்வாங்குவதில்லையே வனாந்திரம் வயல்வெளியாய் மாற்றுகின்ற தெய்வமே அதிசயங்கள் ஆயிரமே சாம்பலுக்கு சிங்காரம் தருகின்ற ராஜனே அற்புதங்கள் ஏராளமே நீரின்றி நான் இல்லை கிருபையன்றி வாழ்வில்லை உம்மை நான் நம்பி வாழுகிறேன் தாங்கி என்னை சுமந்திடும் என் அன்பின் ராஜனே உமக்குத்தான் ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2724
Song ID
athikalayil-um-kirubaiyaal-en-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open