Athikalayil Ummai Thedugiren Um அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம்

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம்

Lyrics

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம் பிரசன்னம் தருமையா வறண்ட நிலத்தை போல் என் ஆத்துமா உம்மீது தாகமாய் இருக்கின்றது ஜீவனை பார்க்கிலும் உமது கிருபை எனக்கு நல்லதையா ஜீவன் உள்ள நாளெல்லாம் உம்மை துதித்து பாடிடுவேன் தேவனை நோக்கி என் ஆத்துமா எப்போதும் ஓயாமல் அமர்ந்திருக்கும் அவர் என் கன்மலை கோட்டையுமானதால் எப்போதும் துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2723
Song ID
athikalayil-ummai-thedugiren-um-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open