Lyrics
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே இயேசு வருகையின் நேரமே நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார் இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது Athimaram Thulir Vittathu Vasantha Kaalame lyrics songs, Athimaram Thulir Vittathu Vasantha Kaalame lyrics, Athimaram Thulir Vittathu Vasantha Kaalame Lyrics Song Chords PPT - அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே Download all tamil Christian Songs Lyrics in .com Athimaram Thulir Vittathu Vasantha Kaalame Aapathukkal Nerunginathu Varugaiyin Nerame Yesu Varugaiyin Nerame Naattukku Naadu Yuthangalin Seithigal Ketkum Endraar Indru Naattukku Naadu Yuthangalin Seithi Ketkiduthe Veettukku Veedu Janam Ezhumbi Pagaiyinil Mudiyum Endraar Indru Veettukku Veedu Janam Ezhumbi Pagaiyinil Mudinthiduthe Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu Kartharin Varugai Nirkaadhu Kollai Noigalum Kolai Veriyum Kookkural Ketkum Endraar Indru Kollai Noigalum Kolai Veriyum Kookkural Ketkiduthe Panchangalum Kalagangalum Paarinai Kalakkum Endraar Indru Panchangalum Kalagangalum Paarinai Kalakkiduthe Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu Kartharin Varugai Nirkaadhu Kallatheerkkatharisigalum Anthikiristhugalum Kartharin Naamam Tharithu Kondu Vanjithu Vaazhvaar Endraare Kallatheerkkatharisigalum Anthikiristhugalum Kartharin Peyarai Solli Kondu Vanjithu Vaazhvaar Endraare Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu Kartharin Varugai Nirkaadhu அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே இயேசு வருகையின் நேரமே Athimaram Thulir Vittathu Vasantha Kaalame Aapathukkal Nerunginathu Varugaiyin Nerame Yesu Varugaiyin Nerame நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் Naattukku Naadu Yuthangalin Seithigal Ketkum Endraar Indru Naattukku Naadu Yuthangalin Seithi Ketkiduthe Veettukku Veedu Janam Ezhumbi Pagaiyinil Mudiyum Endraar இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது Indru Veettukku Veedu Janam Ezhumbi Pagaiyinil Mudinthiduthe Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu Kartharin Varugai Nirkaadhu கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார் இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் Kollai Noigalum Kolai Veriyum Kookkural Ketkum Endraar Indru Kollai Noigalum Kolai Veriyum கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே Kookkural Ketkiduthe Panchangalum Kalagangalum Paarinai Kalakkum Endraar Indru Panchangalum Kalagangalum Paarinai Kalakkiduthe கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu Kartharin Varugai Nirkaadhu கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் Kallatheerkkatharisigalum Anthikiristhugalum Kartharin Naamam Tharithu Kondu Vanjithu Vaazhvaar Endraare Kallatheerkkatharisigalum Anthikiristhugalum கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே Kartharin Peyarai Solli Kondu Vanjithu Vaazhvaar Endraare கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது Kalangidaadhe Nadungidaadhe Kartharin Vaarthai Niraiveruthu Kaalam Ithu Kadasi Kaalam Kartharin Varugai Nirkaadhu கர்த்தரின் வருகை நிற்காது Kartharin Varugai Nirkaadhu அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே இயேசு வருகையின் நேரமே The fig tree has blossomed; it is the springtime The time of dangers drawing near is the time of His coming It is the time of Jesus' coming நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் He said that nation will hear of wars against nation Today, nation hears the report of wars against nation He said that people in every house will rise against one another in hatred இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது Today, people in every house rise against one another in hatred Do not be troubled, do not tremble; the word of the Lord is being fulfilled காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது This is the last age; the coming of the Lord will not cease The coming of the Lord will not cease கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார் இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் Plagues and murderous violence He said cries would be heard Today, plagues and murderous violence கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே Cries are being heard He said famines and riots would shake the earth Today, famines and riots are shaking the earth கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது Do not be troubled, do not tremble; the word of the Lord is being fulfilled This is the last age; the coming of the Lord will not cease The coming of the Lord will not cease கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் False prophets and antichrists He said they would deceive and live bearing the name of the Lord; false prophets and antichrists கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே Saying the name of the Lord He said they would deceive and live கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது Do not be troubled, do not tremble; the word of the Lord is being fulfilled This is the last age; the coming of the Lord will not cease கர்த்தரின் வருகை நிற்காது The coming of the Lord will not cease
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- athimaram-thulir-vittathu-vasantha-kaalame-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0