Athisaya Baalan Yaarivaro Annda அதிசய பாலன் யாரிவரோ அண்ட
அதிசய பாலன் யாரிவரோ அண்ட
Lyrics
அதிசய பாலன் யாரிவரோ
அண்ட சராசரதிபனே
தித்திக்கும் தேவ திங்கனியோ
தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோ
திருசுதன் திருமைந்தனே
அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே
ஆபிரம் ஈந்த தாவிது வம்ச
யூதரின் ராஜனே
ஞானியர் தேடி இடையர் வியந்த
உந்தன் ஜனனமே
பாவ மோட்சன காரணனே
பாவியின் இரட்சகனே
பாரில் வாழ்ந்த பரிசுதனே
பரிகாரியே பரன் நீரே
மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த
விந்தையின் வேந்தனே
விண்ணகம் துறந்து புவியில் பிறந்த
புல்லனை பாலனே
தாழ்மை ரூபத்தில் வந்தவனே
தன்னையே தந்தவனே
அன்னை இன்ற தற்பரனே
என் நேசனே துணை நீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5101
- Song ID
- athisaya-baalan-yaarivaro-annda-lyrics-song-chords-ppt
- Views
- 18
- Downloads
- 2